வாக்குறுதிகள் · Promises ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
கட்சிகள் · Parties திராவிட முன்னேற்றக் கழகம் · Dravida Munnetra Kazhagam (DMK): 2059 · 2026, 2021நாம் தமிழர் கட்சி · Naam Tamilar Katchi (NTK): 1646 · 2026தமிழக வெற்றிக் கழகம் · Tamilaga Vettri Kazhagam (TVK): 687 · 2026பாரதிய ஜனதா கட்சி · Bharatiya Janata Party (Tamil Nadu unit) (BJP): 295 · 2026மீனவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட கடலோரப் பகுதிகளில் SIPCOT நீலப் பொருளாதார பூங்காக்கள் உருவாக்கப்படும். · SIPCOT blue economy parks will be created in coastal areas to raise the livelihoods of fishermen.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மீன்பிடி தடைக்கால சிறப்பு நிவாரணத் தொகை ரூ. 8,000-இல் இருந்து ரூ. 12,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். · The special relief amount for the fishing ban period will be raised from Rs. 8,000 to Rs. 12,000 and paid.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மீன்பிடி குறைவுகால சிறப்பு நிவாரணத் தொகை 6000 ரூபாயிலிருந்து 9000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். · The special relief amount for the lean fishing period will be raised from 6000 rupees to 9000 rupees and paid.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்குதளங்கள் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்தி மீனவர்கள் தங்களின் வருவாயை பெருக்குவதற்குத் தேவையான நவீன உட்கட்டமைப்பு வசதிகள் அங்கு ஏற்படுத்தித் தரப்படும். · The modern infrastructure facilities fishermen need to make full use of fishing harbours and fish landing centres and increase their income will be provided there.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
கடற்பாசி வளர்ப்பை மீனவப் பெண்களிடையே ஊக்கப்படுத்தி அவர்களைத் தொழில் முனைவோராக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். · Action will be taken to encourage seaweed cultivation among fisherwomen and turn them into entrepreneurs.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு மண்டலங்கள் (Aqua Zones) உருவாக்கப்பட்டு அதன் மூலம் மீன் உற்பத்தி அதிகரிக்கப்படும். · Coastal aquaculture zones (Aqua Zones) will be created, and fish production will be increased through them.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
கடல் கூண்டு மீன் வளர்ப்பை ஊக்குவித்து, உற்பத்தியை 200 டன்னிலிருந்து 400 டன்னாக உயர்த்துவோம். · We will encourage sea cage fish farming and raise production from 200 tonnes to 400 tonnes.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
100 கோடி மீன் குஞ்சு உற்பத்தி செய்வதற்குத் தேவையான புதிய மீன் பண்ணைகள் அமைக்கப்படும். · The new fish farms needed to produce 100 crore fish seedlings will be set up.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மீனவப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய மீன் விற்பனை அங்காடிகள் முக்கிய நகரங்களில் அமைக்கப்படும். · To improve the livelihood of fisherwomen, fish markets with modern facilities will be set up in major towns.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மீன் மற்றும் இறால் வளர்ப்புக் கொள்கை உருவாக்கப்பட்டு அதனடிப்படையில், மீன் மற்றும் இறால் வளர்ப்பு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். · A fish and prawn farming policy will be drawn up, and on that basis a special fish and prawn farming scheme will be implemented.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
தமிழ்நாட்டின் உள்நாட்டு மீன் உற்பத்தி, தற்போது உள்ள நிலையில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கப்படும். · Tamil Nadu's inland fish production will be doubled from its present level in the next 5 years.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மீன் சில்லறை விற்பனை, கருவாடு சில்லறை விற்பனை, கடற்பாசி வளர்ப்பது போன்ற சிறு தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். · Identity cards will be issued to women engaged in small trades such as retail fish selling, retail dried fish selling and seaweed cultivation.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும். · 2 lakh houses will be built for fishermen.
DMK · 2021 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
கொளத்தூர் தொகுதியில் வண்ண மீன் பண்ணைகள் வளர்ச்சிக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படும் . · The facilities needed for the growth of ornamental fish farms will be provided in Kolathur constituency.
DMK · 2021 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
மேலும் வண்ண மீன்கள் ஆராய்ச்சி நிலையம் ஒன்றும் அமைக்கப்படும் . · Also, an ornamental fish research station will be set up.
DMK · 2021 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
48 promises in all.