வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

நிருவாக வசதிக்காக, கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி உட்பட அனைத்தும் பரவலாகச் சென்றடைய, நாம் தமிழர் அரசு தலைநகரை பரவலாக்கும். · For administrative convenience, and so that everything including education, medicine, employment and industrial growth reaches people widely, the Naam Tamilar government will decentralise the capital.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

திருச்சி: நிர்வாகத் தலைநகரம் (The Administrative Capital) · Tiruchi: Administrative Capital (The Administrative Capital)

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தலைமைச் செயலகம் (Secretariat): முதலமைச்சர் அலுவலகம் மற்றும் அனைத்துத் துறை அமைச்சகங்கள். · Secretariat (Secretariat): the Chief Minister's office and the ministries of all departments.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

சட்டமன்றம் (Legislative Assembly): மாநிலத்தின் சட்டமியற்றும் பணிகள். · Legislative Assembly (Legislative Assembly): the law-making work of the state.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

எனவே நாட்டின் குடியரசுத்தலைவரை மக்களே தேர்ந்தெடுக்கும்படியாகத் தேர்தல் முறை இருக்க வேண்டும். அதற்கேற்றாற்போல் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தமிழர் அரசு இந்திய ஒன்றியத்தின் முன் வைக்கின்றது. · Therefore the election system must be such that the people themselves elect the country's President. The Naam Tamilar government places before the Indian Union the demand that the Constitution be changed accordingly.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத எவரும் மக்களை ஆட்சி செய்கிற அதிகாரம் செலுத்துகிற பொறுப்புகளுக்கு வர உரிமையில்லை. அது சார்ந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர நாம் தமிழர் கட்சி போராடும். · No one not elected by the people has the right to come to positions that exercise power to govern the people. The Naam Tamilar Katchi will fight to bring the related legal amendment.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தகவல் ஆணையர் பணியமர்த்தத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்து, ஆணையத்தின் செயல்பாடுகள் முறைப்படுத்தப்படும். · Transparency will be ensured in the appointment of Information Commissioners, and the functioning of the Commission will be regularised.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

மேலும், மேல்முறையீட்டு விண்ணப்பங்களை 2 மாதக் காலத்திற்குள் முடித்திட நடவடிக்கை எடுக்கப்படும். · Further, action will be taken to dispose of appeal applications within a period of 2 months.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

74ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி, வட்ட (Ward) அளவில் அதிகாரத்தைப் பரவலாக்கி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பிரிவுகளாக மாற்றப்படும். · In line with the 74th Constitutional Amendment, power will be decentralised to the ward (Ward) level, and urban local bodies will be turned into units with autonomous powers.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

மேகாலயா மாநிலத்தைப் போல, அரசுத் திட்டங்களைக் கண்காணிக்கவும், குறைகளைத் தீர்க்கவும், பணிகளைத் தணிக்கை செய்யவும் தமிழகத்திலும் 'சமூகத் தணிக்கைச் சட்டம்' (Social Audit Act) இயற்றப்படும். · As in the state of Meghalaya, a 'Social Audit Act' (Social Audit Act) will be enacted in Tamil Nadu too, to monitor government schemes, resolve grievances and audit works.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

நீதிமன்ற மேலாண்மையைக் குறைத்து, மக்கள் உணர்வுகளுக்கு, மக்களாட்சிக்கு மதிப்பளிக்கக்கூடிய, உரிய சட்ட மாற்றங்களைக் கொண்டுவரத் தகுந்த முயற்சிகளை முன்னெடுப்போம். · We will take suitable steps to bring appropriate legal changes that reduce judicial supremacy and respect the people's sentiments and democracy.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

மின்னணு வாக்குப்பதிவு முறை நீக்கப்பட்டு, வாக்குச் சீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும். · The electronic voting system will be removed, and the ballot paper system will be implemented.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

நன்கொடைச் சீட்டு போல அடிக்கட்டை நுனிக்கட்டையோடு வாக்குச் சீட்டு அச்சடிக்கப்படும். இரண்டிலும் வாக்காளர் அடையாளம் ஒட்டப்படும். கைவரையோ, கையொப்பமோ இரண்டிலும் இட்டு வாக்குச் செலுத்த வேண்டும். · Like a donation receipt, the ballot paper will be printed with a counterfoil and a tip-foil. The voter's identity will be affixed on both. The vote must be cast by putting a thumbprint or a signature on both.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

185 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.