ஊழலால் இழந்த வருவாயை மீட்போம்.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
ஊழலால் இழந்த வருவாயை மீட்போம்.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
நம் கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு நேர்மை ஒழுக்கத்துடன் மாநிலத்தின் நிதிகளை நிர்வகிப்போம். · Taking our ideological leader Perunthalaivar Kamarajar as our model, we will manage the State's finances with honesty and discipline.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
இந்த தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள், மக்களுக்கு மிகவும் அவசரமானதும், அவசியமானதும், மாநிலத்திற்கு மிகவும் பொறுப்பானதுமான வரிசைப்படி நிறைவேற்றப்படும். · The promises in this election manifesto will be fulfilled in order of what is most urgent and necessary for the people and most responsible for the State.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
உச்ச நீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைய த.வெ.க சார்பில் ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும். · On behalf of TVK, the Union Government will continuously be urged to set up a bench of the Supreme Court in Chennai.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
கல்வராயன் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தற்போது பெற்றுள்ள எம்.ஜி.ஆர் பட்டா ஆவணங்கள் முறையாக கணினிமயப்படுத்தப்படும். · The MGR patta documents currently held by people living in hill areas including Kalvarayan will be properly computerised.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
கல்வி மற்றும் தொழில் தொடங்க தேவையான நிதி உதவிகள் பெறும் முறை எளிமைப்படுத்தப்படும். · The process for obtaining the financial assistance needed for education and for starting a business will be simplified.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
மூத்த குடிமக்களின் அனுபவம் மற்றும் திறமைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், ஆட்சி நிர்வாகத்தில் அவர்களின் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்படும். · To make use of the experience and skills of senior citizens, their advice will also be sought in the administration of government.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
மூத்த குடிமக்கள் வீடுகளுக்கே சென்று ரேசன் அட்டை புதுப்பித்தல், சான்றிதழ்கள் வழங்குதல் உள்ளிட்ட முக்கியமான அரசு சேவைகள் வழங்கப்படும். · Important government services, including ration card renewal and issuing certificates, will be provided by going to senior citizens' homes.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
ரூ.5,000 கோடி ஒதுக்கீட்டுடன் அரசு ஊழியர் நல வாரியம் அமைக்கப்படும். · A Government Employees Welfare Board will be set up with an allocation of Rs.5,000 crore.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
அரசு ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல்கள் நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறுவது உறுதி செய்யப்படும். · It will be ensured that promotions and transfers of government employees take place honestly and transparently.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
ஒன்றிய அரசு அறிவித்தவுடன், அரசு ஊழியர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் 8ஆம் ஊதியக் குழுவை மாநிலத்தில் உடனடியாக த.வெ.க. அரசு அமல்படுத்தும். · As soon as the Union government announces it, the T.V.K. government will immediately implement the 8th Pay Commission in the state to benefit government employees.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
தமிழ்நாடு அரசு கொள்கை மற்றும் நிர்வாக முடிவுகளில் இளைஞர்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு இளைஞர் ஆலோசனைக் குழு உருவாக்கப்படும். · A Tamil Nadu Youth Advisory Committee will be formed to ensure the participation of young people in Tamil Nadu government policy and administrative decisions.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
அதேபோல கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்வதற்கோ, மூட்டை ஏற்றி, இறக்கவோ ஒருபைசா கமிஷன் வாங்காமல் பார்த்துக்கொள்ளப்படும். அப்படி கமிஷன் வாங்குவது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். · Likewise, it will be ensured that not a single paisa of commission is taken at procurement centres for procurement or for loading and unloading sacks. Whoever takes such commission, strict action will be taken.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
43 promises in all.
இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்
கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்
ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.