வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

ஒவ்வொரு மாவட்ட அரசு மருத்துவமனையையும் மேம்படுத்தும் வகையில், கூடுதல் 3 ஆம்புலன்ஸ்கள், உயர் சிறப்புப் பிரிவுகள் (Super-speciality wings), இலவச டயாலிசிஸ் மையங்கள், போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையங்கள், 4 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ICU), முழுமையாகச் செயல்படும் நவீன அறுவை சிகிச்சை அரங்குகள், · To upgrade every district government hospital, an additional 3 ambulances, super-speciality wings, free dialysis centres, de-addiction and rehabilitation centres, 4-bed intensive care units (ICU), fully functional modern operation theatres,

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

முதியோர் நல மையங்கள், 10 படுக்கைகள் கொண்ட நவீன குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (PICU) மற்றும் பிரத்யேகத் தாய்ப்பால் வங்கிகள் ஆகியவை அமைக்கப்படும். · Elderly care centres, modern 10-bed paediatric intensive care units (PICU) and dedicated breast milk banks will be set up.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ஆண்டுதோறும் இல்லத்திற்கே சென்று இலவச உடல்நலப் பரிசோதனை செய்யும் திட்டம், மாவட்டந்தோறும் ஒருங்கிணைந்த போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையங்கள், அதிநவீன இசிஆர் (ECR) விபத்து சிகிச்சை மையம், · A scheme to conduct free health check-ups every year at the homes of elderly people above 65 years of age, integrated de-addiction and rehabilitation centres in every district, a state-of-the-art ECR accident treatment centre,

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை 50-ஆக உயர்த்துதல் மற்றும் அரிய வகை நோய்கள் பாதுகாப்பிற்காக ₹100 கோடி மதிப்பிலான சிறப்புத் திட்டம் ஆகியவற்றின் மூலம் மாநில அளவிலான சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவோம். · Through raising the number of two-wheeler ambulances to 50 and a special scheme worth ₹100 crore for protection against rare diseases, we will strengthen the state-level health infrastructure.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

கூடுதலாக மூன்று ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனைக்கும் வழங்கப்படும். · Three additional ambulance vehicles will be provided to every district hospital.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

ஒரு ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ (உயர்தர சிறப்புச் சிகிச்சை) பிரிவு நிறுவப்படும் · A 'super speciality' (high-quality specialised treatment) unit will be established

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அனைவருக்குமான இலவச ‘டயாலிசிஸ்’ (Dialysis) மையங்கள் ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனையிலும் ஒன்று நிறுவப்படும். · Free 'Dialysis' centres for all will be established, one in every district hospital.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனையிலும் ஒரு போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் நிறுவப்படும். · A de-addiction and rehabilitation centre will be established in every district hospital.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அதிநவீன வசதிகளுடன் கூடிய 4 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ICU) உருவாக்கப்படும். · Intensive care units (ICU) with 4 beds and state-of-the-art facilities will be created.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

முழுமையாக இயங்கும் நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் (Operation Theatres) அமைக்கப்படும். · Fully functional modern operation theatres (Operation Theatres) will be set up.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

முதியோர் நலவாழ்வு மையம் நிறுவப்படும். · An elderly wellness centre will be established.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அதிநவீன வசதிகள் கொண்ட 10 படுக்கைகள் உடைய குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (PICU) உருவாக்கப்படும். · Paediatric intensive care units (PICU) with 10 beds and state-of-the-art facilities will be created.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தாய்மார்களுக்கான பிரத்யேக ‘தாய்ப்பால் வங்கிகள்’ (Mother’s Milk Banks) நிறுவப்படும். · Dedicated 'breast milk banks' (Mother's Milk Banks) for mothers will be established.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

37 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.