வாக்குறுதிகள் · Promises ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
கட்சிகள் · Parties திராவிட முன்னேற்றக் கழகம் · Dravida Munnetra Kazhagam (DMK): 2154 · 2026, 2021நாம் தமிழர் கட்சி · Naam Tamilar Katchi (NTK): 1646 · 2026தமிழக வெற்றிக் கழகம் · Tamilaga Vettri Kazhagam (TVK): 687 · 2026பாரதிய ஜனதா கட்சி · Bharatiya Janata Party (Tamil Nadu unit) (BJP): 295 · 2026முதன்முறை தொழில் தொடங்கும் 2,000 இளைஞர்களுக்கு 5 ஆண்டு காலத்திற்கு ₹15 லட்சம் வரை வட்டியில்லா கடன், ஜிஎஸ்டி (GST) தொடர்பான சலுகைகள் மற்றும் மானியங்கள் வழங்கப்படும். · 2,000 young people starting a business for the first time will be given interest-free loans of up to ₹15 lakh for a period of 5 years, along with GST-related concessions and subsidies.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
பல்வேறு துறைகளில் உற்பத்தி ஆலைகளை நிறுவுவதற்காக, ₹50 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். · Interest-free loans of up to ₹50 lakh will be provided for setting up manufacturing units in various sectors.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
2,000 முதன்முறை இளைய தொழில்முனைவோருக்கு 5 ஆண்டு காலத்திற்கு ₹15 லட்சம் வரையிலான வட்டியில்லா கடன் வழங்கப்படும். · Interest-free loans of up to ₹15 lakh for a period of 5 years will be provided to 2,000 first-time young entrepreneurs.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
வணிக வளர்ச்சியின் ஆரம்ப ஆண்டுகளில் வரிச்சுமையைக் குறைக்கும் விதமாக, சாதகமான GST தொடர்பான ஊக்கத்தொகைகளும் மானியங்களும் வழங்கப்படும். · To reduce the tax burden in the early years of business growth, favourable GST-related incentives and subsidies will be provided.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மத்திய அரசின் தொலைநோக்குத் திட்டமான ‘பாரத் உத்யோகிக் விகாஸ் யோஜனா’ (BHAVYA) திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 10 ‘பிளக்-அண்ட்-பிளே’ (Plug-and-Play) தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படுவதை உறுதி செய்ய மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம். · Under the Union Government's visionary scheme 'Bharat Udyogik Vikas Yojana' (BHAVYA), we will work together with the Union Government to ensure that 10 'Plug-and-Play' (Plug-and-Play) industrial parks are set up in Tamil Nadu.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
கடல் சுற்றுலா: கப்பல் பயணம், நீர் விளையாட்டுகள் மற்றும் கடல்சார் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை உள்ளடக்கிய கடற்கரை சுற்றுலா. · Sea tourism: coastal tourism including cruises, water sports and marine recreational activities.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மலை சுற்றுலா: நடைபயணப் பாதைகள், காபி-தேயிலை தோட்ட சுற்றுலாக்கள் மற்றும் டோடா & படகா பழங்குடியினக் பாரம்பரியங்களின் ஆழமான அனுபவங்கள் வழியாக மலை சார்ந்த பகுதிகளுக்கான சுற்றுலாவை மேம்படுத்துவோம். · Hill tourism: we will develop tourism for hill areas through trekking trails, coffee-tea plantation tours and immersive experiences of Toda & Badaga tribal traditions.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
வனச் சுற்றுலா: காட்டுப் பயணங்கள் (Jungle Safaris), பறவைகள் சரணாலயங்கள் மற்றும் தேசியப் பூங்காக்களுக்கு வழி வகை செய்யும் வனச் சுற்றுலா. · Forest tourism: forest tourism providing for jungle trips (Jungle Safaris), bird sanctuaries and national parks.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
பிரத்யேக ஆன்மிகச் சுற்றுலா: கோவில் சுற்றுலாக்களை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய சுற்றுலாக்கள். · Dedicated spiritual tourism: heritage tours based on temple tours.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
2,000 முதன்முறை இளைய தொழில்முனைவோருக்கு 5 ஆண்டு காலத்திற்கு ₹15 லட்சம் வரையிலான வட்டியில்லா கடன்கள் வழங்கப்படும். · Interest-free loans of up to ₹15 lakh for a period of 5 years will be given to 2,000 first-time young entrepreneurs.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
இளம் தொழில்முனைவோர்களின் தலைமையில், “நம்ம ஸ்டார்ட் அப்ஸ் செம்ம ஸ்டார்ட் அப்ஸ்” (Namma Startups Semma Startups) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்அப் புதுமை மையமாக மாற்றுவோம். · By introducing a scheme called "Namma Startups Semma Startups" (Namma Startups Semma Startups), led by young entrepreneurs, we will make Tamil Nadu India's leading startup innovation hub.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மத்திய அரசின் ‘ஸ்டார்ட்அப் இந்தியா’ தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இந்த ஸ்டார்ட் அப்-கள் பயன்படுத்தும் நிலங்களுக்குச் சலுகைகள் வழங்கப்படும். · In line with the central government's 'Startup India' vision, concessions will be given on the land used by these startups.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
கைத்தறி பட்டுகள், பருத்தித் துணிகள் மற்றும் பாரம்பரிய எம்பிராய்டரி வேலைப்பாடுகள் உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து உள்ளூர் துணிகளும் தமிழ் ஆடை என்ற ஒரே பெயரின் கீழ் கொண்டு வரப்படும். · All local fabrics of the state, including handloom silks, cotton fabrics and traditional embroidery work, will be brought under the single name Tamil Aadai.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
31 promises in all.