பனைப் பொருட்களுக்கான சிறப்புக் குழுமங்கள் அமைக்கப்படும். · Special clusters for palmyra products will be set up.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
பனைப் பொருட்களுக்கான சிறப்புக் குழுமங்கள் அமைக்கப்படும். · Special clusters for palmyra products will be set up.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
முட்டை, தேங்காய், வாழை, மா, நெல், பூக்கள் போன்ற பொருட்களுக்கான சிறப்பு தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். · Special industrial parks will be set up for products such as eggs, coconut, banana, mango, paddy and flowers.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
பட்டுக்கோட்டை, கிருஷ்ணகிரி, உதகமண்டலம், ஏற்காடு, கொடைக்கானல், தேனி, இராமநாதபுரம், தென்காசி, திருவண்ணாமலை, சேலம், பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரம், திருவாரூர் போன்ற இடங்களில் அந்தந்தப் பகுதிகளில் பரவலாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான வேளாண் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். · In places such as Pattukkottai, Krishnagiri, Udhagamandalam, Yercaud, Kodaikanal, Theni, Ramanathapuram, Tenkasi, Tiruvannamalai, Salem, Pollachi, Oddanchatram and Tiruvarur, agro-industrial parks will be set up for the products widely produced in each of those areas.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மாற்றுத் திறனாளிகள் தொழில் தொடங்க கடன் உதவி, உரிய ஆலோசனைகள், சந்தைத் தொடர்பு ஆகியவற்றை ஏற்படுத்தி வழங்கிட ஒரு சிறப்பு அமைப்பு உருவாக்கப்படும். · A special body will be created to arrange and provide loan assistance, proper guidance and market linkage for persons with disabilities to start businesses.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் தொழில் தொடங்க, TABCEDCO மூலம் கடன் பெறும் உச்சவரம்பின் அளவு ரூ. 15 இலட்சத்தில் இருந்து ரூ. 30 இலட்சமாக உயர்த்தப்படும். · The ceiling on loans through TABCEDCO for Backward Classes, Most Backward Classes and Denotified Communities to start businesses will be raised from Rs. 15 lakh to Rs. 30 lakh.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மக்களுக்குப் பல்வேறு வகையான தொழில்கள் தொடங்க கடன் வசதி அதிகரிக்கப்படும். · Loan facilities for Backward Class, Most Backward Class and Denotified Community people to start various kinds of businesses will be increased.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
சிறுபான்மை சமூகத்தினர் வணிகம் மற்றும் தொழில் தொடங்க கடன் பெறும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும். · The procedures for minority communities to obtain loans to start trades and businesses will be simplified.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
சிறுபான்மையினர் தொழில் தொடங்க TAMCO மூலம் கடன்பெறும் உச்சவரம்பின் அளவு ரூ. 30 இலட்சமாக உயர்த்தப்படும். · The ceiling on loans through TAMCO for minorities to start businesses will be raised to Rs. 30 lakh.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
இரவு நேரக் கடைகளை இடையூறின்றி நடத்தி வணிகர்களின் வாழ்வாதாரம் காத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். · Appropriate action will be taken so that night-time shops can run without disruption, protecting traders' livelihoods.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
திட்ட அமலாக்கம், சாலை விரிவாக்கம் போன்றவற்றை மேற்கொள்ளும் போது, அப்பணிகளை விரைந்து முடித்திடவும், அப்பணிகளால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு மாற்றிடங்கள், இழப்பீடுகள் அளித்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும். · When carrying out work such as project implementation and road widening, action will be taken to complete the work quickly and to give alternative sites and compensation to traders affected by the work.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
தமிழ்நாட்டில் பட்டாசு வணிகம் மற்றும் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்படாத வகையில், தற்காலிக மற்றும் நிரந்தர உரிமங்களை எவ்வித கால தாமதமும் இன்றி புதுப்பித்து அளித்து திருவிழா கால பட்டாசு விற்பனை பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்துகொள்ள ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்படும். · So that the firecracker trade and firecracker manufacturing in Tamil Nadu are not affected, action will be taken to renew temporary and permanent licences without any delay, enabling safety arrangements for festival-season firecracker sales to be made in advance.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
உணவகங்களுக்கான எரிபொருள் வழங்கலை மேம்படுத்தி, உணவகங்களுக்கான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சீர்செய்திட நடவடிக்கை எடுக்கப்படும். · Action will be taken to improve fuel supply to restaurants and to resolve the shortage of gas cylinders for restaurants.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
277 promises in all.
இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்
கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்
ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.