வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

சென்னை: தொழில்நுட்பத் தலைநகரம் (Tech Capital) · Chennai: Technology Capital (Tech Capital)

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

கோவை: தொழில் மற்றும் வணிகத் தலைநகரம் (Industrial & Business Capital) · Kovai: Industrial and Business Capital (Industrial & Business Capital)

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

பால்பொருள் இனிப்பு வகைகள் உருவாக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் · A factory producing dairy sweets will be set up

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அவற்றின் அருகிலேயே தூய நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் பிழியும் ஆலைகள் நிறுவப்படும். · Mills pressing pure sesame oil and groundnut oil will be established right next to them.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

எள்ளுருண்டை, எள்ளினிப்பு(மிட்டாய்), எள் மற்றும் கடலை பிண்ணாக்கு அணிச்சல் (கேக்) போன்ற வணிகப் பொருள்கள் தயாரிக்கப்படும். · Commercial products such as sesame balls, sesame sweets (candy), and sesame and groundnut oilcake (cake) will be manufactured.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

இயற்கை முறையில் வளர்க்கப்படும் தக்காளி, மாம்பழம், பப்பாளி, பலா உள்ளிட்ட பழங்கள், பழச்சாறு மற்றும் ஊறுகாய்களாக மாற்றப்படும். · Naturally grown fruits including tomato, mango, papaya and jackfruit will be turned into fruit juice and pickles.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

இதற்கான தொழிற்சாலைகள் பண்ணைகளுக்கு அருகிலேயே அமைக்கப்படும். · The factories for this will be set up right next to the farms.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அதற்கான தொழிற்சாலை, வேளாண் பண்ணைகளுக்கு அருகில் அரை அயிரமாத்திரி (km) தூரத்தில் அமைக்கப்படும். · The factory for this will be set up within half a kilometre (km) of the farms.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

நுங்கு, பதநீர், இளநீர் ஆகியவை புதிய முறையில் தகரக் குவளைகளில் அடைக்கப்பட்டு வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இதற்கான தொழிற்சாலை அமைக்கப்படும். · Nungu, padaneer and tender coconut water will be packed in tin cans by a new method and exported to other states and other countries. A factory will be set up for this.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

பூரி, சப்பாத்தி மாவுகளை உருவாக்குவோம். · We will produce poori and chapati flours.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

இதன் உருவாக்கத்தைப் பெருக்கி, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு மாவு உணவை ஏற்றுமதி செய்வோம். · We will increase its production and export the flour food to other states and other countries.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

பனை நாரில் இருந்தும், மட்டையில் இருந்தும் நார்க்கயிறு, கட்டில், நார்க்கொட்டான், விசிறி, ஓலைப் பாய், வீட்டிற்குக் கூரை, அழகுப் பொருள்கள் உட்பட அனைத்தும் உருவாக்கி அரசு விற்பனைக் கூடங்களில் வைக்கப்படும், ஏற்றுமதியும் செய்யப்படும். · From palm fibre and palm stalk, everything including fibre rope, cots, fibre baskets, hand fans, leaf mats, house roofing and decorative items will be produced and placed in government sales outlets, and will also be exported.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

பனை வெல்லம், பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு உள்ளிட்ட அனைத்தும் உருவாக்கப்படும். · Everything including palm jaggery, palm karupatti and palm candy will be produced.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

நெகிழிப்பொருள்களுக்குப் பதிலாக மூங்கில் மூலமாக செய்யக்கூடிய நாற்காலி, ஊஞ்சல், அழகுப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்தும் செய்வதற்கானத் தொழிற்கூடங்கள், விற்பனை நிலையங்கள் ஆகியவை நிறுவப்படும். · Workshops and sales centres will be set up for making, in place of plastic items, everything that can be made from bamboo, including chairs, swings and decorative items.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

புங்கை எண்ணெய் எடுப்பதற்கான ஆலைகள் மாவட்டந்தோறும் அமைக்கப்படும். · Mills for extracting pungai oil will be set up in every district.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

98 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.