முதலீடுகளை ஈர்ப்போம். · We will attract investments.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
முதலீடுகளை ஈர்ப்போம். · We will attract investments.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
இந்த கேரவன் நிறுத்தங்களை அமைக்க முன்வரும் தொழில் முனைவோருக்கும், சுய உதவிக் குழுக்களுக்கும் 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அரசு சார்பில் வழங்கப்படும். · Financial assistance of 2 lakh rupees will be given by the government to entrepreneurs and self-help groups who come forward to set up these caravan parks.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
பட்டியலினத் தொழில்முனைவோர் திட்டம் மூலம் ஆதிதிராவிடர் – பழங்குடியினர் சமூகங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு முதலீட்டுத் தொகையாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். · Through the Scheduled Caste Entrepreneurs Scheme, first-generation entrepreneurs from Adi Dravidar – Tribal communities will be given 5 lakh rupees as investment capital.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
நெசவுத் தொழிலுக்குத் தேவையான நூல், சாயம், ரசாயனம் உள்ளிட்ட மூலப்பொருள் வாங்குவதற்கு நெசவாளர்களுக்கு 50 சதவிகித மானியம் வழங்கப்படும். · Weavers will be given a 50 percent subsidy to buy raw materials needed for weaving, including yarn, dye and chemicals.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
கைத்தறி அமைக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு தற்போது வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரம் 500 யூனிட்டுகளாக உயர்த்தப்படும். · The free electricity currently provided to homes with a handloom will be raised to 500 units.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
விசைத்தறி அமைக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் 1500 யூனிட்டுகளாக உயர்த்தப்படும். · Free electricity for homes with a powerloom will be raised to 1500 units.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
சிறு விசைத்தறி நிறுவனங்களுக்கு (அதிகபட்சம் 12 விசைத்தறி) சோலார் பேனல்கள் அமைப்பதற்கு 75 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். · Small powerloom units (maximum 12 powerlooms) will be given a 75 percent subsidy to install solar panels.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
நெசவுத்தொழிலில் சிறந்து விளங்கும் காஞ்சிபுரம், ஆரணி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஒருங்கிணைந்த நெசவாளர் நகரங்கள் உருவாக்கப்படும். · Integrated weaver towns will be created in the districts of Kanchipuram, Arani, Salem and Erode, which excel in weaving.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
இந்த நகரங்களின் மின்தேவைக்காக 3 கிலோ வாட் திறனுள்ள சோலார் பேனல்கள் அமைக்கப்படும். · Solar panels of 3 kilowatt capacity will be installed for the electricity needs of these towns.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
தமிழக நெசவாளர்களின் தயாரிப்புகளை சர்வதேச அளவில் நேரடியாக விற்பனை செய்வதற்கு பிரத்தியேகமான இ-காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும். · An exclusive e-commerce brand will be created to sell Tamil Nadu weavers' products directly at the international level.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
ஒவ்வொரு முக்கிய நகரத்திலும் வெற்றித் தறி ஷோரூம்கள் அமைக்கப்படும். · Vettri Thari showrooms will be set up in every major city.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
தனிநபர்கள் வைத்திருக்கும் தறி ஷெட்களுக்கு சோலார் பேனல் அமைக்க 100 சதவிகித மானியம் வழங்கப்படும். · A 100 percent subsidy will be provided to install solar panels on loom sheds owned by individuals.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
பொள்ளாச்சி, கரூர், கோவில்பட்டி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், சிவகாசி உள்ளிட்ட 25 நகரங்களில் மைக்ரோ டெக் பார்க்குகள் அமைக்கப்படும். · Micro tech parks will be set up in 25 towns, including Pollachi, Karur, Kovilpatti, Krishnagiri, Tiruvannamalai, Vellore, Erode, Dindigul, Namakkal and Sivakasi.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
ஒவ்வொரு மைக்ரோ டெக் பார்க்கும் அதிவேக இணைய வசதி, நவீன ஆலோசனை அரங்கு, கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும். · Each micro tech park will be set up with infrastructure including high-speed internet, a modern meeting hall and co-working space.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
115 promises in all.
இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்
கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்
ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.