திருவண்ணாமலை கிரிவலப் பாதையை அழகுபடுத்தி மேம்படுத்துவதை உறுதி செய்வோம். · We will ensure that the Tiruvannamalai Girivalam path is beautified and improved.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையை அழகுபடுத்தி மேம்படுத்துவதை உறுதி செய்வோம். · We will ensure that the Tiruvannamalai Girivalam path is beautified and improved.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் அதிநவீன 'ஒருங்கிணைந்த அவசரகால செயல்பாட்டு மையங்கள்' நிறுவப்படும். · State-of-the-art 'Integrated Emergency Operations Centres' will be established in the cities of Thoothukudi, Tiruchirappalli, Kanchipuram and Coimbatore.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மத்திய அரசின் 'பாரத்மாலா' (Bharatmala) திட்டத்தின் கீழ், சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடற்கரைச் சாலையை (ECR) நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகளை மத்திய அரசுடன் இணைந்து போர்க்கால அடிப்படையில் விரைவுபடுத்துவோம். · Under the Union government's 'Bharatmala' (Bharatmala) scheme, we will, together with the Union government, speed up on a war footing the work of converting the East Coast Road (ECR) from Chennai to Kanniyakumari into a four-lane road.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மத்திய அரசின் 'சாகர்மாலா' திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மற்றும் நாகப்பட்டினம் துறைமுகங்களை மேம்படுத்தி, நவீனப்படுத்த மத்திய அரசுடன் இணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். · Under the Union government's 'Sagarmala' scheme, action will be taken on a war footing together with the Union government to upgrade and modernise the Thoothukudi and Nagapattinam ports.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
வளமான வட சென்னை திட்டத்தின் மூலம் வடசென்னையில் அடிப்படை வசதிகளும் உள்கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டு, நிலையான வாழ்க்கைத் தரமும் சமத்துவமான நகர வளர்ச்சியும் உறுதி செய்யப்படும். · Through the Prosperous North Chennai scheme, basic amenities and infrastructure in North Chennai will be improved, and a sustainable quality of life and equitable urban development will be ensured.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
ஒகேனக்கல் அருவி முக்கிய சுற்றுலா மையமாக மேம்படுத்தப்பட்டு, உள்ளூர் மக்களால் மேலாண்மை செய்யப்படும் வகையில், உணவகங்கள், விடுதிகள் மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் வலுப்படுத்தப்படும். · Hogenakkal Falls will be developed as a major tourist centre, and basic facilities such as restaurants, lodges and toilets will be strengthened in a way that is managed by local people.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
6 promises in all.
இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்
கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்
ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.