வாக்குறுதிகள் · Promises ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
கட்சிகள் · Parties திராவிட முன்னேற்றக் கழகம் · Dravida Munnetra Kazhagam (DMK): 2154 · 2026, 2021நாம் தமிழர் கட்சி · Naam Tamilar Katchi (NTK): 1646 · 2026தமிழக வெற்றிக் கழகம் · Tamilaga Vettri Kazhagam (TVK): 687 · 2026பாரதிய ஜனதா கட்சி · Bharatiya Janata Party (Tamil Nadu unit) (BJP): 295 · 2026திருவண்ணாமலை, மதுரை, இராமேஸ்வரம், பழனி, வேளாங்கண்ணி, நாகூர் ஆகிய இடங்களில் பக்தர்கள் ஓய்வெடுக்க விடுதிகள் அமைக்கப்படும். · Rest houses for devotees will be set up at Tiruvannamalai, Madurai, Rameswaram, Palani, Velankanni and Nagore.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
தமிழகம் முழுவதும் உள்ள 20 சுற்றுலா மண்டலங்களில் அழகான நிலப்பரப்புகள் தேர்வு செய்யப்பட்டு, குடிநீர், இணைய வசதி, மின் இணைப்பு, கழிப்பறை வசதிகளுடன் கேரவன் நிறுத்தங்கள் அமைக்கப்படும். · Scenic landscapes will be selected in the 20 tourism zones across Tamil Nadu, and caravan parks will be set up with drinking water, internet, electricity connection and toilet facilities.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும்வகையில் சுற்றுலாத்தளங்களில் கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். · Infrastructure and basic amenities at tourist sites will be improved so as to enhance safety features for tourists.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
தமிழகத்தின் 10 மண்டலத் தலைநகரங்களில், உலகத் தரத்திலான பல்நோக்கு விளையாட்டு அரங்கம் (Multi-Sport Stadium), ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ்கள், ஜிம்கானா, விளையாட்டு அகாடமிக்கள், பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். · In the 10 zonal headquarters of Tamil Nadu, world-class multi-purpose sports arenas (Multi-Sport Stadium), sports complexes, gymkhanas, sports academies and training centres will be set up.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
மதுரை, சேலம், திருச்சியில் உலகத்தரத்திலான பாராலிம்பிக்ஸ் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். · World-class Paralympics training centres will be set up in Madurai, Salem and Trichy.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
தமிழகத்தில் நீர் விளையாட்டுக்களுக்கென (Surfing, Kayaking, Wind-Surfing, Snorkelling,Scuba Diving) 10 கடல்சார் விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும். · 10 marine sports centres for water sports (Surfing, Kayaking, Wind-Surfing, Snorkelling, Scuba Diving) will be set up in Tamil Nadu.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
இதன் மூலம் தடையில்லா மின்சாரம், சீரான குடிநீர் வசதி, நகரங்கள் மற்றும் துறைமுகங்களுடன் இணைக்கும் வலுவான சாலைக் கட்டமைப்பு வசதிகள் உறுதி செய்யப்படும். · Through this, uninterrupted electricity, a steady drinking water supply, and strong road infrastructure connecting to cities and ports will be ensured.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
மதுரை-தூத்துக்குடி ரயில் மற்றும் தொழில்வழித்தடத்தை இரண்டே ஆண்டுகளில் முடிப்பதற்கு கேபினட் அந்தஸ்துள்ள அதிகாரி தலைமையில் சிறப்பு அரசு நிறுவனம் அமைக்கப்பட்டு, நிர்வாகத் தாமதம், நிலம் கையகப்படுத்துதலில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும். · To complete the Madurai-Thoothukudi rail and industrial corridor within just two years, a special government body headed by an officer of cabinet rank will be set up, and administrative delays and problems in land acquisition will be resolved.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
நமது த.வெ.க. ஆட்சியில், 24 மணிநேரமும் தங்குதடையற்ற மின்சாரம் உறுதி செய்யப்படும். · Under our T.V.K. rule, uninterrupted electricity for all 24 hours will be ensured.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
10 ஆயிரம் overloaded feeders இணைப்போடு மேற்கொள்ளும் உற்பத்தி மூலம் TANGEDCO மின்தடையில்லாத நிலையைச் சாதிக்கும். · Through generation carried out along with connecting 10 thousand overloaded feeders, TANGEDCO will achieve a power-cut-free state.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
த.வெ.க. அரசு சோலார் மின்சாரத்திற்கு மாறுபவர்களுக்கு 1kW-க்கு ரூ. 35,000, 2kW-க்கு ரூ.70,000, 3kW+க்கு ரூ.1 லட்சம் என்ற வீதத்தில் மானியம் வழங்கும். · The T.V.K. government will give those who switch to solar power a subsidy at the rate of Rs. 35,000 for 1kW, Rs.70,000 for 2kW and Rs.1 lakh for 3kW+.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
இதனைத் தடுக்க ஐந்தாண்டு சீரமைப்பு திட்டத்தைத் த.வெ.க. அரசு கொண்டுவரும். இதன்மூலம் – 18 ஆயிரம் பழைய மின்மாற்றிகள் மாற்றப்படும்; · To prevent this, the T.V.K. government will bring in a five-year restructuring scheme. Through this – 18 thousand old transformers will be replaced;
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
24 promises in all.