1 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். · 1 lakh government jobs will be provided.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
1 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். · 1 lakh government jobs will be provided.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
அரசுத் துறைகளில் அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் நிரப்பும் வகையில் 1 லட்சம் இளைஞர்களுக்கு அறிவிப்பு அனுப்பி, பணியில் அமர்த்தப்படுவர். · To fill vacancies in all categories in government departments in a fair and transparent manner, notices will be sent to 1 lakh young people and they will be appointed to jobs.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
அரசுப் பணித் தேர்வுகளில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெறும் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு 100% பயிற்சிக் கட்டணம் திரும்ப வழங்கப்படும். · 100% of coaching fees will be refunded to students from disadvantaged backgrounds who successfully pass government job examinations.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
தமிழகத்தில் மாவட்டந்தோறும் ஒரு போட்டித் தேர்வுப் பயிற்சி மையம் தொடங்கப்படும். · A competitive examination coaching centre will be started in every district of Tamil Nadu.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
முக்கிய திறன் குறைபாடுகளைக் கண்டறியவும், தொழில்துறை தேவைகளைப் பூர்த்தி செய்யும் தீர்வுகளை வடிவமைக்கவும், தமிழகம் முழுவதும் திறன் கணக்கெடுப்பு நடத்தப்படும். · To identify key skill gaps and design solutions that meet industry needs, a skills survey will be conducted across Tamil Nadu.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில்துறை சார்ந்த வேலைப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை வழங்குவோம். · We will provide industry-oriented job training and skill development programmes in every district.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மாற்றுத்திறன் கொண்ட இளைஞர்களுக்குத் தகவல் தொழில்நுட்பம், AVGC, விருந்தோம்பல் மற்றும் உணவு & பானச் சேவைகளில் தொழில்துறை சார்ந்த பயிற்சி வழங்கும் திட்டத்தைத் தொடங்குவோம். · We will launch a scheme to give youth with disabilities industry-oriented training in information technology, AVGC, hospitality and food & beverage services.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மத்திய அரசின் முக்கிய திட்டமான ‘பிரதமரின் விஸ்வகர்மா’ (PM Vishwakarma) திட்டத்தின் கீழ், தமிழகத்தின் தகுதியுள்ள அனைத்துக் கைவினைஞர்களுக்கும் 100% பயன்கள் கிடைப்பதை உறுதி செய்வோம். · Under the Union Government's flagship 'PM Vishwakarma' (PM Vishwakarma) scheme, we will ensure that all eligible artisans of Tamil Nadu receive 100% of the benefits.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
முன்னாள் அக்னிவீரர்களுக்கு குரூப் சி (Group C) மற்றும் குரூப் டி (Group D) அரசு வேலைகளில் 5% இட ஒதுக்கீடு வழங்கப்படும். · Former Agniveers will be given 5% reservation in Group C (Group C) and Group D (Group D) government jobs.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
அக்னிபாத் ஆட்சேர்ப்பு திட்டத்தில் வெற்றிகரமாக தகுதி பெறுவதற்கான பயிற்சித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். · Training programmes will be introduced to help successfully qualify in the Agnipath recruitment scheme.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட விசைத்தறித் தொழிலாளர்களுக்கு 20% ஊதிய உயர்வை அமல்படுத்துவோம். இதனை முதலாளிகள் முறையாகப் பின்பற்றுவது உறுதி செய்யப்படும். · We will implement a 20% wage increase for powerloom workers of Erode and Tiruppur districts. It will be ensured that employers follow this properly.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
கடந்த 11 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதிய பாக்கிகளும் முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். · Action will also be taken to pay in full the wage arrears pending for the last 11 months.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காகத் தென்காசியில் பிரத்யேகத் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும். · A dedicated skill development centre will be set up in Tenkasi for workers engaged in beedi rolling.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
13 promises in all.
இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்
கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்
ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.