வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க, சிறப்பு போதைப்பொருள் தடுப்புப் படை பிரிவுடன் கூடிய ‘தமிழக போதைப்பொருள் ஒழிப்புத் துறை’ உருவாக்கப்படும். · To create a drug-free Tamil Nadu, a 'Tamil Nadu Drug Eradication Department' with a special anti-narcotics force wing will be created.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

கடல்வழி கடத்தலைத் தடுக்க ‘கடலோர போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவு’, துரித நடவடிக்கைக்காக பிரத்யேக உதவி எண், சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். · A 'Coastal Narcotics Intelligence Unit' to prevent smuggling by sea, a dedicated helpline number for quick action, and special fast-track courts will be set up.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

மீண்டும் குற்றம் செய்வோர் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு NDPS சட்டத்தின் கீழ் மரண தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். · Action will be taken to award the death penalty under the NDPS Act to repeat offenders and drug-trafficking gangs.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

குற்றங்களைப் பதிவு செய்யும் நடைமுறைகளை எளிமைப்படுத்த, உரிய காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதும், ‘ஜீரோ-எப்.ஐ.ஆர்’ (Zero-FIR) முறையும் நிலைநாட்டப்படும். · To simplify the procedures for registering crimes, the timely filing of chargesheets and the 'Zero-FIR' (Zero-FIR) system will be established.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

நீதி வழங்கும் நடைமுறையில், சாட்சியாளர்களுக்கும் பாதிக்கப்பட்டோருக்கும் முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்படும். · In the justice delivery process, complete protection for witnesses and victims will be ensured.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அனைத்து பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சிசிடிவி (CCTV) கண்காணிப்பை ஆய்வு செய்வதுடன், பேருந்துகளில் 100% சிசிடிவி கண்காணிப்பு இருப்பதை உறுதி செய்வோம். · We will review CCTV (CCTV) surveillance in all schools and universities, and ensure 100% CCTV surveillance in buses.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அமலாக்கம், விசாரணை மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றை மேற்கொள்ள, ‘தமிழ்நாடு போதைப்பொருள் ஒழிப்புத் துறை’ (TN-DED) என்ற தனிப்பிரிவு உருவாக்கப்படும். · To carry out enforcement, investigation and awareness, a separate wing called the 'Tamil Nadu Drug Eradication Department' (TN-DED) will be created.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

கடல் வழியாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, இந்தியக் கடலோரக் காவல்படை மற்றும் மாநிலக் காவல்துறையுடன் இணைந்து செயல்படும் வகையில், ‘போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு’ ஒன்று பிரத்யேகமாக நிறுவப்படும். · To prevent drug smuggling by sea, a dedicated 'Drug Intelligence Unit' will be set up to work together with the Indian Coast Guard and the state police.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், காலதாமதமின்றி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, தமிழகத்தை ‘கஞ்சா இல்லாத மாநிலமாக’ மாற்றுவோம். · On taking charge of government, we will take action on a war footing without delay and make Tamil Nadu a 'ganja-free state'.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் சட்டவிரோதச் செயல்பாடுகளைத் தெரிவிக்க, பிரத்யேக ‘உதவி எண்’ அறிமுகப்படுத்தப்படும். · A dedicated 'helpline number' will be introduced to report drug-related complaints and illegal activities.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

போதைப்பொருள் தொடர்பான வழக்குகளை அதிவிரைவாக விசாரித்து தண்டனை வழங்க, ‘சிறப்பு விரைவு நீதிமன்றங்கள்’ அமைக்கப்படும். · To try drug-related cases very speedily and deliver punishment, 'Special Fast-Track Courts' will be set up.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

மீண்டும் மீண்டும் குற்றம் புரிவோருக்கும், போதைப்பொருள் மாஃபியா கும்பல்களுக்கும் NDPS சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டு ‘மரண தண்டனை’ பெற்றுத் தருவது உறுதி செய்யப்படும். · Securing the 'death penalty', within the limits of the NDPS Act, for repeat offenders and drug mafia gangs will be ensured.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

போதைப்பொருள் புழக்கத்தை அறவே ஒழிக்க, எவ்வித சமரசமுமற்ற, மிகக் கடுமையான (Zero-tolerance) ஆட்சியை நாங்கள் உறுதி செய்வோம். · To completely eradicate the circulation of drugs, we will ensure an uncompromising, extremely strict (Zero-tolerance) administration.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

19 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.