வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

தமிழகத்தின் கடல், மலைகள், காடுகள், கோயில்கள் மற்றும் பண்பாடு சுற்றுலா மூலம் ஆண்டு முழுவதும் சுற்றுலாவை மேம்படுத்துவோம் · We will promote tourism throughout the year through Tamil Nadu's sea, hills, forests, temples and cultural tourism

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

₹10 லட்சத்திற்கும் குறைவான மதிப்புள்ள சொத்துகளுக்கான ‘செட்டில்மென்ட்’ (Settlement Deed) பத்திரப் பதிவு கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும். · The deed registration fee for 'Settlement' (Settlement Deed) on properties worth less than ₹10 lakh will be fully waived.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

இதற்காகப் பின்வரும் கருப்பொருள் சார்ந்த சிறப்பு சுற்றுலாத் திட்டங்களை உருவாக்கி, தமிழகத்தில் ஆண்டு முழுவதிற்குமான சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்துவோம்: · For this, we will create the following special theme-based tourism programmes and improve year-round tourism growth in Tamil Nadu:

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

மலை சுற்றுலா: நடைபயணப் பாதைகள், காபி-தேயிலை தோட்ட சுற்றுலாக்கள் மற்றும் டோடா & படகா பழங்குடியினக் கலாச்சாரங்களின் ஆழமான அனுபவங்கள் வழியாக மலை சார்ந்த பகுதிகளுக்கான சுற்றுலாவை மேம்படுத்துவோம். · Hill tourism: we will improve tourism for hill areas through trekking trails, coffee-tea plantation tours and deep experiences of the Toda & Badaga tribal cultures.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

4 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.