அனைத்து மாவட்டங்களிலும் தங்கும் விடுதியுடன் கூடிய விளையாட்டுப் பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படும். · Sports training centres with residential hostels will be set up in all districts.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
அனைத்து மாவட்டங்களிலும் தங்கும் விடுதியுடன் கூடிய விளையாட்டுப் பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படும். · Sports training centres with residential hostels will be set up in all districts.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
ஒவ்வொரு ஊராட்சிகளிலும் தரம் வாய்ந்த விளையாட்டுப் பயிற்சித் திடல்கள் அமைக்கப்படும். அனைத்து விளையாட்டுகளுக்குமான பயிற்சியாளர்கள் ஊராட்சி அளவிலேயே அமர்த்தப்படுவார்கள். இதில் சிறந்தவர்களாக விளங்குபவர்கள் மாவட்ட அளவிலான விளையாட்டுப் பயிற்சி மையத்தில் இணைக்கப்படுவார்கள். · Quality sports training grounds will be set up in every village panchayat. Coaches for all sports will be appointed at the village panchayat level itself. Those who excel will be admitted to the district-level sports training centre.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மாநில, தேசிய மற்றும் உலக அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களுக்குத் தமிழ்ப் போராளிகள் பெயரில் விருதுகள் வழங்கப்படும். · Sportspersons who win sports competitions at the state, national and world level will be given awards in the names of Tamil fighters.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மாநில, தேசிய, உலக விளையாட்டிற்குத் தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு தங்கும் வசதி, உணவுடன் கூடிய சிறப்புப் பயிற்சிகள், போக்குவரத்துச் செலவுகள் என அனைத்தையும் அரசு ஏற்றுக்கொள்ளும். நாம் தமிழர் ஆட்சியில் இதற்கான கூடுதல் தொகை ஒதுக்கப்படும். · For players selected for state, national and world sports, the government will bear everything: accommodation, special training with food, and travel expenses. Under Naam Tamilar rule, additional funds will be allocated for this.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
அனைத்து விளையாட்டுகளுக்கும் சிறப்புப் பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். · Training will be given for all sports through specialist coaches.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்களுக்கு வழங்குவது போல பயிற்சியாளர்களுக்கு விருதுகளும் அரசு உதவிகளும், தமிழ்ப் போராளிகள் பெயரில் வழங்கப்படும். · As is done for sportspersons who win medals, coaches will also be given awards and government assistance in the names of Tamil fighters.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
ஊடகக் காப்பகம் (Media Archives): பத்திரிகையாளர்கள் தங்களின் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான இணைய தரவுத்தளங்களை இலவசமாக அணுக வழிவகை செய்யப்படும். · Media Archives: Provision will be made for journalists to access, free of charge, the online databases they need to carry out their research work.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
நாம் தமிழர் அரசு சார்பாக, அறிவார்ந்த ஆளுமைகளை ஒருங்கிணைத்து ஒரு குழு அமைக்கப்படும். · On behalf of the Naam Tamilar government, a committee will be formed bringing together learned personalities.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
உலகளவில் அந்தந்த நாட்டு நிகராளர்கள், அறிவார்ந்தவர்களைச் சந்தித்து, புலிகள் மீதான தடை, இனப்படுகொலைக்கான நீதியைப் பொது வாக்கெடுப்பு உள்ளிட்ட பலவற்றையும் எடுத்துரைத்து நீதியை நிலைநாட்ட நாம் தமிழர் அரசு இணக்கமின்றி பாடுபடும் · Meeting the representatives and learned people of each country worldwide, and putting forward many matters including the ban on the Tigers, justice for the genocide and a referendum, the Naam Tamilar government will strive uncompromisingly to establish justice
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
'தனித் தமிழீழ சமனியக் குடியரசை' அடைய அனைத்து வகையிலும் நாம் தமிழர் அரசு உறுதி செய்யும். · The Naam Tamilar government will ensure in every way the attainment of an 'independent Tamil Eelam socialist republic'.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
அவர்கள் பற்றிய தகவல்களை முழுவதுமாகப் பெற்று, பன்னாட்டு நீதிமன்றம் மூலமாக அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். · Full information about them will be obtained, and action will be taken to rescue them through the international court.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
அவர்களின் விடுதலைக்காகத் தனிச்சட்டக் குழுமம் ஒன்றும் ஏற்படுத்தப்படும். · A separate legal team will also be set up for their release.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்
கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்
ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.