வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். அவை பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகைக் காலங்களில் வழங்கப்படும். · 3 free gas cylinders will be provided per year. They will be provided during the festival seasons of Pongal, Tamil New Year and Deepavali.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

பி.எம். சூர்ய கர் முஃப்த் பிஜ்லி யோஜனா திட்டத்தில் (பிரதமரின் சூரிய சக்தி வீடு, இலவச மின்சாரத் திட்டம்) விண்ணப்பிக்கும் ஒவ்வொரு பயனாளிக்கும் மத்திய அரசின் ஊக்கத்தொகைக்கு மேல் அதிகமாக ₹25,000 மாநில சிறப்பு நிதியுதவி வழங்கப்படும். · Every beneficiary applying under the PM Surya Ghar Muft Bijli Yojana scheme (the Prime Minister's solar power home, free electricity scheme) will be given ₹25,000 in special state financial assistance, over and above the Union Government's incentive.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தமிழகப் பெண்களின் சுமையைக் குறைக்கும் வகையில், ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். அவை பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகைக் காலங்களில் வழங்கப்படும். · To reduce the burden on the women of Tamil Nadu, 3 free gas cylinders will be given a year. They will be given during the festival seasons of Pongal, Tamil New Year and Deepavali.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

3 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.