வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் எரிகாற்று உருளை, மின்சாரம், குடிநீர் போன்றவைகளுக்குக் கட்டணம் பெறப்படும். ஆனால் இரட்டிப்புக் கட்டணத்தை நீக்கிவிட்டு, வீட்டுப் பயன்பாட்டிற்கான கட்டணமே உறுதிபடுத்தப்படும். · Charges will be collected for the gas cylinders, electricity, drinking water and the like used by business establishments. But the double charge will be removed and only the domestic-use charge will be fixed.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தமிழகத்தில் பொது மக்களின் நலனைக் கவனத்தில் கொண்டு, குறைந்தளவுக் கட்டணங்கள் பெறப்படும். · In Tamil Nadu, keeping the welfare of the public in mind, minimal fares will be charged.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

ஆனால் தனியார் நிறுவனங்கள் 450 உருபாய் என்று விற்றுக்கொண்டிருக்கின்றன. இது தடுக்கப்படும். அதிகளவு விலை 200 உருபாய் என வரையறுக்கப்படும்.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

ஊர்புற கைவினை பொருள்கள், பனை மற்றும் தென்னை உள்ளிட்ட மண்ணின் வளம் சார்ந்த சிறு தொழில் அமைப்பினர், தனியார் மருத்துவமனைகள் மற்றும் தொண்டு மையங்களின் சமூக அக்கறையைக் கண்காணித்து அவர்களுக்கு ஒரு ஒரு அலகு மின்சாரம் விலை குறைத்து வழங்கபடும்.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

எளிமையான கட்டண விகிதங்கள் இருக்க ஆவன செய்வோம். அதற்கு ஏற்ற பயணிகளின் பயணச் செலவுத் திட்டத்தை உருவாக்குவோம். · We will take steps to ensure simple fee rates. We will create a travel-cost plan for travellers suited to that.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

விழாக்காலங்களில் தங்கும் விடுதிகள் வாடகை ஏற்றம் செய்யப்படுவதைத் தடுக்கச் சுற்றுலாத் துறை தலைமையில் குழு அமைத்து சீரான வாடகை நிர்ணயிக்கப்படும். · To prevent lodges from raising rents during festival seasons, a committee headed by the tourism department will be formed and uniform rents will be fixed.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

திரையரங்கக் கட்டணம், ஊர்தி நிறுத்தக் கட்டணம், திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப்பொருள்கள் விலை ஆகியவை முறைப்படுத்தப்படும். · Cinema ticket charges, vehicle parking charges and the prices of food items sold in cinemas will be regulated.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

7 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.