வாக்குறுதிகள் · Promises ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
கட்சிகள் · Parties திராவிட முன்னேற்றக் கழகம் · Dravida Munnetra Kazhagam (DMK): 2154 · 2026, 2021நாம் தமிழர் கட்சி · Naam Tamilar Katchi (NTK): 1646 · 2026தமிழக வெற்றிக் கழகம் · Tamilaga Vettri Kazhagam (TVK): 687 · 2026பாரதிய ஜனதா கட்சி · Bharatiya Janata Party (Tamil Nadu unit) (BJP): 295 · 2026ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் வாங்குவதற்கான தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். · For every family, the amount for buying 6 gas cylinders a year will be paid directly into their bank account.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
தற்போது இருக்கும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணக் கணக்கீடு நீக்கப்பட்டு, மாதம் ஒருமுறை மின்கட்டணம் கணக்கிடுவது அமல்படுத்தப்படும். · The present once-in-two-months electricity bill calculation will be removed, and calculating the electricity bill once a month will be implemented.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
AT&C இழப்புகளை 16% விலிருந்து 10% ஆக குறைக்க நேரத்திற்கு ஏற்ப மின்கட்டண முறை, அடுக்குமாடிக் குடியிருப்பு பொதுப் பகுதிகளில் தற்போது வசூலிக்கப்படும் வணிக கட்டணத்திற்குப் பதிலாகக் குடியிருப்பு கட்டணம் வசூலிப்பது ஆகியவற்றின் மூலம் 30 லட்சம் நகர அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் மின்கட்டணம் குறைக்கப்படும்.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
திமுக அரசால் விதிக்கப்பட்ட கடுமையான சொத்து வரி உயர்வைக் குறைக்கும் வகையில், புதிய மற்றும் நியாயமான சொத்து வரி கட்டமைப்பை தமிழக வெற்றிக் கழக அரசு அறிமுகப்படுத்தும். · To reduce the steep property tax increase imposed by the DMK government, the Tamilaga Vettri Kazhagam government will introduce a new and fair property tax structure.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
4 promises in all.