வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

தற்போது நடைமுறையில் உள்ள கல்வி, சமூகம், பொருளாதாரம் சார்ந்த இடப்பங்கீட்டு முறையைப் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் வழியில் நாம் தமிழர் அரசு சீராய்வு செய்யும். · The Naam Tamilar government will review the current system of reservation based on education, society and economy along the path of the revolutionary Annal Ambedkar.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

நாம் தமிழர் அரசானது இந்த இடஒதுக்கீட்டு முறையை ஒழுங்குபடுத்தி, முறையாக சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேற்கொண்டு, அதன்படி இடப்பங்கீட்டை உறுதி செய்யும். · The Naam Tamilar government will regulate this reservation system, properly conduct a caste-wise population census, and ensure reservation accordingly.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தமிழ்க்குடிகளுக்கு முன்னுரிமை வழங்கி, பிறமொழிவழி மாநிலங்களில் தமிழின மக்களுக்கு என்ன முன்னுரிமை வழங்கப்படுகிறதோ, அதே முன்னுரிமை பிறமொழிவழித் தேசிய இன மக்களுக்குத் தமிழ்நாட்டில் வழங்கப்படும். · Priority will be given to Tamil people, and whatever priority is given to Tamil people in states of other languages, the same priority will be given in Tamil Nadu to national peoples of other languages.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடம் சமூகநீதிக் கொள்கைகள் அடிப்படையில் நிரப்பப்படும். · Vacant posts of judges will be filled on the basis of social justice policies.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அரசு நடத்தும் பண்ணைகளில், சமூகத்தில் நலிவடைந்த பிரிவினரான மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு வேலைவாய்ப்பில் சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படும். · In government-run farms, special priority in employment will be given to the disadvantaged sections of society: persons with disabilities, widows and destitute women.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் இவர்களுக்குப் பண்ணை மேலாண்மை மற்றும் பராமரிப்புப் பணிகளில் இடப்பகிர்வு வழங்கப்படும். · To secure their livelihood, they will be given a reserved share of farm management and maintenance jobs.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

நாம் தமிழர் அரசு பயிற்சி மற்றும் சமூக ஏற்பளிப்பை உறுதி செய்யும். கல்விக்கேற்ற அரசு வேலைகள் வழங்கப்படும். · The Naam Tamilar government will ensure training and social acceptance. Government jobs suited to education will be provided.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தங்கும் விடுதிகள், கல்வி மற்றும் தொழிற்கல்வி, வேலைவாய்ப்புப் பயிற்சி மையங்கள் அமைத்துக் கொடுக்கப்படும். · Hostels, education and vocational education, and employment training centres will be set up and provided.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அவர்கள் தொழில் தொடங்க தமிழ்த்தேசிய வைப்பகத்தில் இருந்து குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். · Loans at low interest will be given to them from the Tamil National Bank to start businesses.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

குடும்பத்தினரால் கைவிடப்பட்ட திருநங்கைகள், திருநம்பிகளுக்கு அரசே பாதுகாப்பு வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும். · The government itself will give protection to transgender women and transgender men abandoned by their families and will ensure their livelihood.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

புறக்கணிக்கும் குடும்பத்தினர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். · Strict legal action will be taken against family members who shun them.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

திருநங்கைகள் பிச்சையெடுப்பது, பாலியல் தொழிலில் ஈடுபடுவது ஆகியவை தடை செய்யப்பட்டு மதிப்புமிக்க வாழ்வினை நாம் தமிழர் அரசு உறுதி செய்யும். · Begging and engaging in sex work by transgender women will be prohibited, and the Naam Tamilar government will ensure a dignified life.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

மேலும் தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடப்பங்கீட்டில் 5% மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்படும். · Further, in the reservation for all local body posts in Tamil Nadu, 5% will be set aside for persons with disabilities.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

69 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.