வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

மத்திய அரசுடன் இணைந்து, நிலத்தை நியாயமான விலையில் கையகப்படுத்துவதன் மூலம் தமிழகத்தின் இரயில்வே கட்டமைப்பை முழுமையாக விரிவுபடுத்துவோம். · In partnership with the Central Government, we will fully expand Tamil Nadu's railway infrastructure by acquiring land at a fair price.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

சென்னை - பெங்களூரு மற்றும் சென்னை - ஹைதராபாத் இடையே அதிவேக இரயில் வழித்தடங்கள் (High Speed Rail Corridors) · High Speed Rail Corridors between Chennai - Bengaluru and Chennai - Hyderabad

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

கோவை - திருப்பூர் - சேலம் இடையே பிராந்திய அதிவேக போக்குவரத்து அமைப்பு (RRTS) · A Regional Rapid Transit System (RRTS) between Coimbatore - Tiruppur - Salem

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

விழுப்புரம் - சென்னை இடையே சிறு-நகர்ப்புற இரயில் சேவை (Semi-Urban Rail) · A semi-urban rail service (Semi-Urban Rail) between Villupuram - Chennai

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

ஹைட்ரோ பவர் ரயில் திட்டம் (Hydro Power Train) · A Hydro Power Train scheme (Hydro Power Train)

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

சென்னையை டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களுடன் இணைக்கும் புதிய படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் (Sleeper Vande Bharat) இரயில்கள் · New Vande Bharat trains with sleeper facilities (Sleeper Vande Bharat) connecting Chennai with the cities of Delhi, Mumbai and Kolkata

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

மாநிலம் முழுவதும் நிலுவையில் உள்ள முக்கிய இரயில்வே திட்டங்களை முடிக்க, நிலத்தை நியாயமான விலையில் கையகப்படுத்துவதை உறுதி செய்வோம். · To complete the major railway projects pending across the state, we will ensure that land is acquired at a fair price.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

கொங்கு மண்டலத்தில் கோவை - திருப்பூர் - ஈரோடு - சேலம் வழித்தடத்தை இணைக்கும் பிராந்திய அதிவேக போக்குவரத்து அமைப்பு (RRTS). · A Regional Rapid Transit System (RRTS) in the Kongu region connecting the Coimbatore - Tiruppur - Erode - Salem corridor.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

விழுப்புரம் - சென்னை இடையே பிரத்யேக சிறு-நகர்ப்புற இரயில் சேவை (Semi-Urban Rail). · A dedicated semi-urban rail service (Semi-Urban Rail) between Villupuram and Chennai.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தமிழகத்தில் ஹைட்ரோ பவர் ரயில் திட்டம் (Hydro Power Train). · A hydro power train project (Hydro Power Train) in Tamil Nadu.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

மத்திய அரசின் தொலைநோக்கு முயற்சியான புதிய படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் (Sleeper Vande Bharat) இரயில்களை சென்னை - மும்பை, சென்னை - கொல்கத்தா மற்றும் சென்னை - டெல்லி உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் அறிமுகப்படுத்துதல் · Introducing the new Vande Bharat trains with sleeper facilities (Sleeper Vande Bharat), a visionary initiative of the Union government, on major routes including Chennai - Mumbai, Chennai - Kolkata and Chennai - Delhi

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் காரைக்கால் ஆகியவற்றை இணைக்கும் மயிலாடுதுறை - காரைக்கால் இரயில் பாதையை சீரமைப்போம் · We will restore the Mayiladuthurai - Karaikal railway line connecting Thanjavur, Kumbakonam, Mayiladuthurai, Nagapattinam, Tiruvarur and Karaikal

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தற்போதைய மாநில அரசால் ஏற்பட்டுள்ள தடைகளை அகற்றி மாநிலம் முழுவதும் நிலுவையில் உள்ள முக்கிய இரயில்வே திட்டங்களை முடிக்க, நிலத்தை நியாயமான விலையில் கையகப்படுத்துவதை உறுதி செய்வோம். · We will ensure that land is acquired at a fair price so that the major railway projects pending across the state are completed, removing the obstacles created by the present state government.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

புதிய படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் (Sleeper Vande Bharat) இரயில்களை சென்னை - மும்பை, சென்னை - கொல்கத்தா மற்றும் சென்னை - டெல்லி உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் அறிமுகப்படுத்துதல் · Introducing the new Vande Bharat trains with sleeper facilities (Sleeper Vande Bharat) on major routes including Chennai - Mumbai, Chennai - Kolkata and Chennai - Delhi

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

21 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.