வாக்குறுதிகள் · Promises ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
கட்சிகள் · Parties திராவிட முன்னேற்றக் கழகம் · Dravida Munnetra Kazhagam (DMK): 2154 · 2026, 2021நாம் தமிழர் கட்சி · Naam Tamilar Katchi (NTK): 1646 · 2026தமிழக வெற்றிக் கழகம் · Tamilaga Vettri Kazhagam (TVK): 687 · 2026பாரதிய ஜனதா கட்சி · Bharatiya Janata Party (Tamil Nadu unit) (BJP): 295 · 2026ராமேஸ்வரம் – இலங்கை தலைமன்னார் இடையே படகுப்போக்குவரத்து தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். · Efforts will be made to start a boat service between Rameswaram and Talaimannar in Sri Lanka.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களின் பெர்மிட்டை புதுப்பித்தல், லைசென்ஸ் புதுப்பித்தல், இன்சூரன்ஸ் புதுப்பித்தல் உள்ளிட்ட நடைமுறைகள் முற்றிலுமாக டிஜிட்டல் மயமாக்கப்படும். · Procedures for drivers, including renewal of their vehicles' permits, licence renewal and insurance renewal, will be completely digitised.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ‘தமிழ் டாக்ஸி செயலி’ அறிமுகப்படுத்தப்படும். இதற்கு பிளாட்பார்ம் கமிஷன் உள்ளிட்ட எந்தவிதக் கட்டணங்களும் ஓட்டுநர்களிடம் இருந்து வசூலிக்கப்படமாட்டாது. · A 'Tamil Taxi App' will be introduced in the major cities of Tamil Nadu. No charges of any kind, including platform commission, will be collected from drivers for it.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
ஓட்டுநர்களை கௌரவிக்கும் வகையில் ஓட்டுநர் தினம் அறிவிக்கப்படும். அந்த நாளில், நேர்மையாகச் செயல்படும் ஓட்டுநர்களுக்கு மாநில அரசு விருதும், 50 ஆயிரம் ரூபாய் சன்மானமும் வழங்கப்படும். · To honour drivers, a Drivers' Day will be declared. On that day, drivers who work honestly will be given a State Government award and a reward of Rs 50 thousand.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
தமிழகம் முழுவதும் 2031-க்குள் 20 ஆயிரம் Fast Charging நிலையங்கள் அமைக்கப்படும். · 20 thousand Fast Charging stations will be set up across Tamil Nadu by 2031.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
அடுக்குமாடி குடியிருப்புகளில் EV சார்ஜிங் கட்டமைப்புகளை உருவாக்கும் குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கு 50 சதவிகித மானியம்(ரூ.50000 வரை) வழங்கப்படும். · A 50 percent subsidy (up to Rs.50000) will be given to residents' welfare associations that create EV charging infrastructure in apartment complexes.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
வணிகப் பயன்பாட்டுக்காக EV வாகனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு நூறு சதவிகித மோட்டார் வாகன வரி விலக்கு அளிக்கப்படும். · Those using EV vehicles for commercial purposes will be given a hundred percent motor vehicle tax exemption for 5 years.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
நகர காற்று மாசு, எரிசக்தி விலைவாசி, கார்பன் உமிழ்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த TNSTC கீழ் இயங்கும் 5000 பேருந்துகளும் முழுவதும் மின்மயமாக்கப்படும். · To control urban air pollution, energy costs and carbon emissions, all 5000 buses operating under TNSTC will be fully electrified.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
த.வெ.க. அரசு 118.9 கி.மீ தூரம் கொண்ட சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்டத்தை விரைவில் நிறைவு செய்யும், · The T.V.K. government will quickly complete Phase 2 of the Chennai Metro Rail, covering a distance of 118.9 km,
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
40 கி. மீ தொலைவு கொண்ட கோவை மெட்ரோ ரயில் முதல் கட்டத்தைத் தொடங்கி நிறைவு செய்யும். · It will start and complete the first phase of the Kovai Metro Rail, covering a distance of 40 km.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
பதவியேற்ற 18 மாதங்களில் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்படும். · Within 18 months of taking office, a detailed draft report for the Madurai Metro Rail project will be submitted.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
ஒவ்வொரு மெட்ரோ நிலையத்திலிருந்தும் அருகே உள்ள முக்கிய சந்திப்புகளுக்கு மின்சார ஆட்டோ சேவை வழங்கப்படும். · Electric auto service will be provided from every metro station to the nearby major junctions.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவில் விமான சேவை வழங்கவும், சரக்கு பரிமாற்றத்திற்கான தனி முனையம் நிறுவ வேண்டும் என்றும், கோவை விமான நிலையத்தை அரசு-தனியார் பங்களிப்பில் சர்வதேச தரத்திற்கு விரிவாக்கம் செய்யவும் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும். · The Union government will be urged to provide night flight services at Thoothukudi airport, to set up a separate terminal for cargo handling, and to expand Kovai airport to international standard through public-private partnership.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
18 promises in all.