அதனால் தான் ‘தண்ணீர் விற்பனை’ தடை என்கிறோம். · That is why we say ‘sale of water’ will be banned.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
அதனால் தான் ‘தண்ணீர் விற்பனை’ தடை என்கிறோம். · That is why we say ‘sale of water’ will be banned.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
நாம் தமிழர் அரசு, சேமிக்கப்படாமல் கடலில் கலக்கும் மழை நீரைச் சேமித்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும். · The Naam Tamilar government will store the rainwater that flows into the sea without being stored and provide it for people's use.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
நீர்நிலைகளைக் காத்திட, நீர் ஆதாரங்களைப் பெருக்கிட, வன்கவர்புகளை அகற்றி நீர்வழித் தடங்களைப் புதுப்பித்திடப் பல்வேறு செயல் திட்டங்களை, அமையவிருக்கும் நாம் தமிழர் அரசு உடனடியாக நிறைவேற்றும். · The Naam Tamilar government that is to be formed will immediately carry out various action plans to protect water bodies, increase water sources, and remove encroachments and renew waterways.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
தமிழகத்திலுள்ள 17 ஆற்றுப்படுகைகளின் நீர்வழித்தட வரைபடத்தினைக் கொண்டு அவை கடந்து வரும் பாதைகள், அவற்றின் கிளை ஆறுகள், அவற்றோடு தொடர்பில் இருக்கும் நீர்நிலைகள் முதலியவை கண்டறியப்பட்டுப் பேணிக்காக்கப்படும். · Using the waterway map of the 17 river basins in Tamil Nadu, the paths they flow through, their tributaries, and the water bodies connected to them will be identified and protected.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
வன்கவர்புகள் இருக்கும் நிலையில் அவை அகற்றப்பட்டு, நீர் நிலைகளின் இயற்கைப் பரப்பு மீட்டெடுக்கப்படும். · Where there are encroachments, they will be removed and the natural area of water bodies will be restored.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
ஏரி, கண்மாய், குளங்கள் போன்ற நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு அதன் கரைகள் வலுப்படுத்தப்படும். · Water bodies such as lakes, kanmais and ponds will be desilted and their banks strengthened.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
தண்ணீர் பற்றாக்குறை ஆற்றுப்படுகைகளில் நீர்வள மேலாண்மை மூலம் அப்படுகையின் எப்பகுதியிலும் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். · In water-scarce river basins, arrangements will be made through water resource management for water to be available in every part of the basin.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
தேசிய நீர்க்கொள்கைப்படி தேசிய வட்டார மற்றும் சிற்றூர் அளவிலும், தொடர்ந்து தண்ணீர் கிடைக்கும் வகையில் கட்டுமானங்கள் அமைக்கப்படும். · In line with the National Water Policy, structures will be built at the national, regional and village levels so that water is continuously available.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
தண்ணீரை முறையாகப் பயன்படுத்தத்தக்க சட்ட திட்டங்கள் தீட்டி நடைமுறைப்படுத்தப்படும். · Laws and schemes for the proper use of water will be drawn up and implemented.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
வேளாண்மை, தொழில், அன்றாட பயன்பாடு ஆகியவற்றில் பின்பற்ற வேண்டிய தண்ணீர் மேலாண்மை முறைகள் கடைபிடிக்கப்படும். · Water management practices to be followed in agriculture, industry and daily use will be adopted.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
கால்வாய்களில் பைஞ்சுதைத் தளம் அமைப்பதை விடுத்து, இயற்கை முறையில் நீர் கசிவு மூலம் நிலத்தடி நீர் உயர்வதற்கு வழிவகை செய்யப்படும். · Instead of laying cement floors in canals, provision will be made for groundwater to rise through natural seepage of water.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
பைஞ்சுதைப் பூச்சுகளுக்கு மாறாக, குறிப்பிட்ட இடைவெளிகளில் கற்களை அடுக்கி, நீர் மேலாண்மை செய்யப்படும். · Instead of cement plastering, water will be managed by stacking stones at specified intervals.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
அரசு, எல்லா ஆற்றுப்படுகைகளில் உள்ள பங்கீட்டாளர்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு மூலம் ஆற்றுப்படுகைகளைப் பேணிக்காக்கும். · The government will protect river basins through the cooperation of stakeholders in all river basins and government-related institutions.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
67 promises in all.
இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்
கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்
ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.