வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். அவை பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தீபாவளி பண்டிகைகள் பொழுது வழங்கப்படும். · 3 free gas cylinders will be given every year. They will be given at the festivals of Pongal, Tamil New Year and Deepavali.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

இ-ஷ்ரம் (e-Shram) போர்ட்டலில் 100% பதிவை உறுதி செய்வதன் மூலம் கிக் தொழிலாளர்களை (Gig workers) ஆதரிப்போம். · We will support gig workers by ensuring 100% registration on the e-Shram portal.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

மாதந்தோறும் ₹1,500 மின்வாகன சார்ஜிங் அல்லது எரிபொருள் மானியம், ஒருமுறை வழங்கப்படும் ஐஎஸ்ஐ (ISI) சான்றளிக்கப்பட்ட பாதுகாப்புக் கருவிகள் மற்றும் விபத்துக் காப்பீட்டுத் தொகையை ₹5 லட்சத்திலிருந்து ₹10 லட்சமாக உயர்த்தி வழங்குவோம். · We will provide a monthly ₹1,500 electric vehicle charging or fuel subsidy, ISI-certified safety gear given once, and raise the accident insurance cover from ₹5 lakh to ₹10 lakh.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

மத்திய அரசின் ‘பி.எம். சூர்ய கர் முஃப்த் பிஜிலி யோஜனா’ (PM Surya Ghar Muft Bijli Yojana) திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தமிழகப் பயனாளிகள் ஒவ்வொருவருக்கும், மத்திய அரசின் ஊக்கத்தொகையுடன் மாநில அரசின் பங்காக ₹25,000 கூடுதல் ஊக்கத்தொகை (State Top-Up) வழங்கப்படும். · Every Tamil Nadu beneficiary who applies under the Central Government's 'PM Surya Ghar Muft Bijli Yojana' (PM Surya Ghar Muft Bijli Yojana) scheme will be given, along with the Central Government's incentive, an additional incentive of ₹25,000 (State Top-Up) as the State Government's share.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

இதனைச் சரிசெய்ய, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹10,000 நிதியுதவியாக ஒருமுறை வழங்கப்படும். · To set this right, ₹10,000 will be given once as financial assistance to every family.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அனைத்து கிக் தொழிலாளர்களுக்கும் மத்திய அரசின் முக்கிய திட்டமான ஸ்ரம் யோகி மான்தன் திட்டத்தின் (பிரதமரின் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்) கீழ் இ-ஸ்ரம் போர்ட்டலில் 100% பதிவை உறுதிசெய்வோம். · We will ensure 100% registration of all gig workers on the e-Shram portal under the Union Government's major scheme Shram Yogi Maandhan (the Prime Minister's pension scheme for unorganised workers).

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

ஒவ்வொரு கிக் தொழிலாளருக்கும் மாதந்தோறும் ₹1,500 வரையறையுடன் மின்சார வாகன சார்ஜிங் / எரிபொருள் மானியம் வழங்கப்படும். · Every gig worker will be given an electric vehicle charging / fuel subsidy capped at ₹1,500 per month.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

ISI சான்றிதழ் பெற்ற தலைக்கவசங்கள், பிரதிபலிப்பு ஜாக்கெட்டுகள் மற்றும் முதலுதவி கருவிகளுடன் கூடிய பாதுகாப்பு கிட் (Safety Kit) ஒருமுறை வழங்கப்படும். · A safety kit (Safety Kit) with ISI-certified helmets, reflective jackets and first-aid kits will be provided once.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அனைத்து கிக் தொழிலாளர்களுக்கும் விபத்து காப்பீட்டுத் தொகையை ₹5 லட்சத்திலிருந்து ₹10 லட்சமாக இரட்டிப்பாக்குவோம். · We will double the accident insurance cover for all gig workers from ₹5 lakh to ₹10 lakh.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹10,000 நிதியுதவியாக ஒருமுறை வழங்கப்படும். · ₹10,000 will be given once to every family as financial assistance.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

வறுமையில் வாடும் ஆதரவற்ற நபர்களுக்குக் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரவு தங்குமிட விடுதிகள் அமைக்கப்படும். · To ensure a dignified life for destitute persons living in poverty, night shelters will be set up in every district.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அத்துடன் அவர்களை அடையாளம் காணும் சிறப்பு இயக்கங்கள் நடத்தப்படும், அடையாள அட்டைகள் வழங்கப்படும் மற்றும் பொருத்தமான சமூக நலத் திட்டங்களில் சேர்க்கை உறுதிசெய்யப்படும். · In addition, special drives will be conducted to identify them, identity cards will be issued, and enrolment in suitable social welfare schemes will be ensured.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

23 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.