வாக்குறுதிகள் · Promises ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
கட்சிகள் · Parties திராவிட முன்னேற்றக் கழகம் · Dravida Munnetra Kazhagam (DMK): 2154 · 2026, 2021நாம் தமிழர் கட்சி · Naam Tamilar Katchi (NTK): 1646 · 2026தமிழக வெற்றிக் கழகம் · Tamilaga Vettri Kazhagam (TVK): 687 · 2026பாரதிய ஜனதா கட்சி · Bharatiya Janata Party (Tamil Nadu unit) (BJP): 295 · 2026இந்த நடவடிக்கை மூலம், மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் இலங்கைத் தமிழர்கள் பெறுவது உறுதி செய்யப்படும். · Through this measure, it will be ensured that Sri Lankan Tamils receive all the welfare schemes of the state government.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அதுபோல், காயமடைந்த வீரருக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். · The family of a bull-tamer who dies in Jallikattu will be given 10 lakh rupees. Likewise, an injured player will be given 2 lakh rupees.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
தமிழகத்தில் உள்ள ஏழைக் குடும்பங்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் அனைத்தும் சென்று சேர்வது உறுதி செய்யப்படும். · Poor families in Tamil Nadu will be identified, and it will be ensured that all the government's welfare schemes reach them.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
இந்த நடவடிக்கைகள் மூலம் அவர்களின் குறைந்தபட்ச ஆண்டு வருமானம் உறுதி செய்யப்படும். · Through these measures, their minimum annual income will be ensured.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும். · 200 units of free electricity will be provided every month to eligible households.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
கிராமப்புறங்களில் உள்ள ஏழை–எளிய மக்கள் சொந்தவீடு பெறும்வகையில் 5 லட்சம் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். · 5 lakh new houses will be built and given so that poor and humble people in rural areas get homes of their own.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
அரசுப் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்கள் அனைவருக்கும் (எந்தவித ஆட்சேபனையும்) இல்லாதபட்சத்தில் அரசுப் பட்டா வழங்கப்படும். · Government pattas will be given to all those living on government poramboke lands where there is no (objection of any kind).
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், விளிம்புநிலை மக்கள் ஆகியோருக்கு முன்னுரிமை கொடுத்து, அவர்களின் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். · Giving priority to the elderly, persons with disabilities and marginalised people, ration goods will be delivered to their very homes.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
அரிசி தவிர்த்த மற்ற அனைத்து ரேசன் பொருட்களும் பாக்கெட்டுகளாக விநியோகம் செய்யப்படும். · All ration goods other than rice will be distributed in packets.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
பொது விநியோகத்திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், கடுமையான தரப்பரிசோதனை செய்யப்படும். · Strict quality testing will be carried out at every stage of the public distribution system.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
500 ரேசன் கார்டுகளுக்கு ஒரு ரேசன் கடை அமைக்கப்படும். · One ration shop will be set up for every 500 ration cards.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
ஒவ்வொரு கிராமப்புற ரேசன் கடைகளிலும் போதுமான அளவுக்கு எடையாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். · An adequate number of weighers will be appointed in every rural ration shop.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் ஆதிதிராவிட மக்கள் வாங்கியுள்ள கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும். · Loans taken by Adi Dravidar people from the Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation will be completely waived.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நிரந்தர வீடு மற்றும் பட்டா வழங்கப்படும். · All Adi Dravidar and Tribal people in Tamil Nadu will be given permanent houses and pattas.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கான ஹஜ் மானியம் உயர்த்தப்படும். · The Haj subsidy for Muslims undertaking the Haj pilgrimage will be increased.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
53 promises in all.