தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · மற்றவை · Other

சுற்றுலாவை வெறும் பொழுதுபோக்கும் அம்சமாக மட்டுமே கருதாமல் சூழல் சுற்றுலா, பண்பாட்டுச் சுற்றுலா, கடலோரச் சுற்றுலா, கலாசார சுற்றுலா ஆகியவற்றை உள்ளடக்கிய மகிழ்ச்சிகரமான, ஆக்கப்பூர்வமான சுற்றுலாத் திட்டமாக முன்வைக்கிறது, த.வெ.க-வின் 'தமிழ்நாடு பொறுப்பு சுற்றுலா'.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

TVK's 'Tamil Nadu Responsible Tourism' presents tourism not merely as entertainment but as an enjoyable, constructive tourism scheme covering eco-tourism, heritage tourism, coastal tourism and cultural tourism.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 15 · TVK Manifesto 2026 (Tamil), page 15 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · AI மேசையின் வாசிப்பு · An AI desk's reading

Looked for on in the reports this site holds from .

தவெக: மற்றவை பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Other

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி