தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · மற்றவை · Other
கிராமப்புற வாழ்வனுபவத்தை வழங்கும் கிராமப்புறச் சுற்றுலா மையங்கள் உருவாக்கப்படும். மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.
Above: the party's own words, from its manifesto.
Rural tourism centres offering an experience of rural life will be created. கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.
Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.
எங்கிருந்து · From : தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 15 · TVK Manifesto 2026 (Tamil), page 15 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))
செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · AI மேசையின் வாசிப்பு · An AI desk's reading
Looked for on 14 Oct 2026, 18:46 in the reports this site holds from 10 May 2026, 00:00 .
தவெக: மற்றவை பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Other இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து வந்து, தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க த.வெ.க சார்பில் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும். இலங்கையில் வாழும் தமிழர்களின் உரிமைகளை, பண்பாட்டு அடையாளங்களை, உடமைகளைக் காக்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள த.வெ.க சார்பில் அழுத்தம் கொடுக்கப்படும். இலங்கையில் இன ரீதியாக நிலவும் பாகுபாடுகளைக் களைய ஒன்றிய அரசு மூலம் த.வெ.க உரிய முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும். சுற்றுலாவை வெறும் பொழுதுபோக்கும் அம்சமாக மட்டுமே கருதாமல் சூழல் சுற்றுலா, பண்பாட்டுச் சுற்றுலா, கடலோரச் சுற்றுலா, கலாசார சுற்றுலா ஆகியவற்றை உள்ளடக்கிய மகிழ்ச்சிகரமான, ஆக்கப்பூர்வமான சுற்றுலாத் திட்டமாக முன்வைக்கிறது, த.வெ.க-வின் 'தமிழ்நாடு பொறுப்பு சுற்றுலா'. இதன் மூலம் வரும் வருவாயில் 25 விழுக்காடு அந்தந்த உள்ளூர் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக செலவிடப்படும். பழனி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமி மலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய ஆன்மீகத் தலங்களை உள்ளடக்கிய அறுபடைவீடு சுற்றுலாத் திட்டம். எல்லாம் · All of them
Updated 14 Oct 2026, 18:46 .