தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · சட்டம் ஒழுங்கு · Law and order

பெண்கள் பாதுகாப்பிற்காக தற்போது நடைமுறையில் உள்ள காவலன் செயலி மேம்படுத்தப்பட்டு, தமிழகம் முழுவதும் இயங்கும் பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் ‘ஸ்மார்ட் பேனிக் பட்டன்‘ அமைக்கப்படும். இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

The Kavalan app now in use for women's safety will be upgraded, and a 'Smart Panic Button' will be installed in all vehicles, including buses and share autos, operating across Tamil Nadu. It will be linked with artificial intelligence technology and monitored 24 hours a day.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 38 · TVK Manifesto 2026 (Tamil), page 38 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · AI மேசையின் வாசிப்பு · An AI desk's reading

Looked for on in the reports this site holds from .

தவெக: சட்டம் ஒழுங்கு பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Law and order

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி