தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · சுற்றுச்சூழல், வெள்ளம் · Environment and floods

கடல்சார் வளங்கள் பாதுகாப்பு, வறண்ட மாவட்டங்களை செழுமைப்படுத்துவது, நகரங்களில் வெள்ளத் தடுப்பு மேலாண்மை, சூழலியலுக்கு ஏற்ப புதிய வேளாண் முறை, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது ஆகியவற்றுக்காக சூழலியல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

An Environment Budget will be presented for the protection of marine resources, making dry districts prosperous, flood-prevention management in cities, a new environment-friendly method of agriculture, and tackling climate change.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 91 · TVK Manifesto 2026 (Tamil), page 91 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · AI மேசையின் வாசிப்பு · An AI desk's reading

Looked for on in the reports this site holds from .

தவெக: சுற்றுச்சூழல், வெள்ளம் பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Environment and floods

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி