தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · சுற்றுச்சூழல், வெள்ளம் · Environment and floods

ஐ.நா. குறிப்பிடும் காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் தமிழ்நாடு சிறந்து விளங்கக் காலநிலை பட்ஜெட்டாக ரூ.3000 கோடி ஒதுக்கப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

So that Tamil Nadu excels in the actions against climate change specified by the U.N., Rs.3000 crore will be allocated as a climate budget.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 76 · TVK Manifesto 2026 (Tamil), page 76 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · AI மேசையின் வாசிப்பு · An AI desk's reading

Looked for on in the reports this site holds from .

தவெக: சுற்றுச்சூழல், வெள்ளம் பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Environment and floods

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி