தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · சுற்றுச்சூழல், வெள்ளம் · Environment and floods

38 மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த பேரிடர் மேலாண்மை அலுவலகம், சென்னை உள்ளிட்ட 5 கடலோர நகரங்களில் வெள்ள தடுப்பு கட்டமைப்பு, உள்ளூர் வெப்ப அலையைக் கணிப்பது தொடங்கி உடனடி மருத்துவ பரிசோதனை வரை மேற்கொள்ள 38 மாவட்டங்களிலும் வெப்ப அலைக்கு பிரத்தியேக பேரிடர் மேலாண்மை அலுவலகம் போன்றவை உருவாக்கப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

An integrated disaster management office in all 38 districts, flood prevention infrastructure in 5 coastal cities including Chennai, and a dedicated heat-wave disaster management office in all 38 districts to carry out everything from forecasting local heat waves to immediate medical check-ups, and the like, will be created.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 76 · TVK Manifesto 2026 (Tamil), page 76 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed

தவெக: சுற்றுச்சூழல், வெள்ளம் பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Environment and floods

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி

வாக்குறுதி வந்துகொண்டிருக்கிறது.