தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · சுற்றுச்சூழல், வெள்ளம் · Environment and floods

பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்; மேலும், ஒரு முக்கியமான நகர்ப்புற ஈரநிலம் மற்றும் பல்லுயிர் மண்டலமாக இந்தச் சதுப்புநிலம் பாதுகாக்கப்பட்டு மீட்டெடுக்கப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

Encroachments in the Pallikaranai marshland will be removed; further, this marshland will be protected and restored as an important urban wetland and biodiversity zone.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 78 · TVK Manifesto 2026 (Tamil), page 78 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · AI மேசையின் வாசிப்பு · An AI desk's reading

Looked for on in the reports this site holds from .

தவெக: சுற்றுச்சூழல், வெள்ளம் பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Environment and floods

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி