வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தனது கடமைகளைச் செம்மையாக நிறைவேற்றிடும் வண்ணம் உரிய முறையில் வலுப்படுத்தப்படும். · The Tamil Nadu Commission for Protection of Child Rights will be duly strengthened so that it carries out its duties well.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

பள்ளிவாசல் மற்றும் தேவாலயங்களில் விரிவாக்கம், பராமரித்தல் அல்லது புதுப்பித்துக் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற 07.03.2024 அன்று வெளியிடப்பட்ட நிலையான இயக்க முறை (SOP), முறையாகவும், விரைவாகவும் செயல்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும். · It will be ensured that the standard operating procedure (SOP) issued on 07.03.2024 for obtaining a no-objection certificate from the District Collector for the expansion, maintenance or rebuilding of mosques and churches is implemented properly and quickly.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

வணிக உரிமங்கள் அனைத்தும் ஒற்றைச் சாளர (Single Window) முறையில் அளித்து, புதிய வணிக உரிமங்கள் பெறுவதும், புதுப்பித்தலும் எளிமைப்படுத்தப்படும். · All trade licences will be issued through a single window (Single Window) system, and obtaining new trade licences and renewing them will be simplified.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

வணிக உரிமம் பத்து ஆண்டுகளுக்கான உரிமமாக மாற்றிட நடவடிக்கை எடுக்கப்படும். · Action will be taken to convert the trade licence into a licence valid for ten years.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

இந்தப் பேராற்றலை ஒவ்வொரு துறையிலும் எவ்வாறு மக்களின் நலனை மேம்படுத்தவும், அரசு வழங்கும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், அரசு வழங்கும் சேவைகளின் தரத்தை உயர்த்தவும், ஏதுவான வழிமுறைகளும், அமைப்புகளும் உருவாக்கப்படும். · Suitable methods and bodies will be created on how to use this great power in every department to improve people's welfare, to improve the quality of services provided by the government, and to raise the quality of services provided by the government.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

மக்கள்தொகை அதிகமுள்ள 1000 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்குக் கிராமச் செயலகம் கட்டப்படும். கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி அலுவலகம், கூட்ட அறை, பொது விநியோகக்கடை போன்ற அலுவலகங்கள் ஒரே இடத்தில் அமைக்கப்படும். · 1000 villages with large populations will be selected and a village secretariat will be built in each. Offices such as the village administrative office, panchayat office, meeting hall and public distribution shop will be located in one place.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

இவற்றுக்கான இத்தேவையை நிறைவு செய்ய நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள FSI உள்ளிட்ட கட்டடக் கொள்கைகளை ஒப்பிட்டு உரிய புதிய விதிமுறைகள் உருவாக்கப்படும். · To meet this demand for these, appropriate new regulations will be framed by comparing the building policies, including FSI, in the country's major cities.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

ஒற்றைச் சாளரத்தின் (Single Window) வழியே அனைத்துச் சேவைகளும் வழங்கப்படும்.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அரசு விதிமுறைகள், சான்றுகள் ஆகியவற்றில் எவை தற்காலத்தில் தேவையற்றவை என்று ஆய்வு செய்து, அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அரசு வழங்க வேண்டிய சேவைகளில் மக்கள் சந்திக்கும் குறைபாடுகளை, கோரிக்கை மனுவின் நிலை ஆகியவற்றை ஒரே சாளரத்தின் (Single Window) வழியே எடுத்துக் கூறித் தீர்வுபெறும் நடைமுறை உருவாக்கப்படும்.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

பொதுமக்களுக்கு அரசிடமிருந்து தேவைப்படும் சேவைகளை எளிமையாகப் பெறும் வகையில் ஒரு பெரும் செயலி (Super App) உருவாக்கப்படும்.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு அரசுத்துறைகளிலிருந்து தேவைப்படும் பல்வேறு சேவைகளை எளிமையாக்கிடும் வகையில் 1000 அரசு சேவைகளின் நடைமுறை மாற்றியமைக்கப்படும்.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

சான்றிதழ்களை இணையதளத்திலேயே (Online Certification) பெற்றுக் கொள்ளும் வகையில் அரசின் இணைய சேவை மேம்படுத்தப்படும்.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

75 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.