இதை உறுதி செய்ய சாதிவாரிக் கணக்கீட்டு ஆய்வு (Caste Survey) மேற்கொள்ளப்படும். · To ensure this, a caste-wise enumeration study (Caste Survey) will be undertaken.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
இதை உறுதி செய்ய சாதிவாரிக் கணக்கீட்டு ஆய்வு (Caste Survey) மேற்கொள்ளப்படும். · To ensure this, a caste-wise enumeration study (Caste Survey) will be undertaken.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
ஆதிதிராவிடர்-பழங்குடியினர் மற்றும் விளிம்பு நிலை சமூக மக்களின் நலனுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி அவர்களின் வளர்ச்சிக்கே முழுமையாகப் பயன்படுத்தப்படும். மற்ற வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்த நிதி ஒருபோதும் பயன்படுத்தப்படாது. · Funds allocated in the budget for the welfare of Adi Dravidar-Tribal and marginalised communities will be used entirely for their development. These funds will never be used for other development schemes.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
சச்சார் ஆணைய பரிந்துரைகளை அமல்படுத்த ஒன்றிய அரசை வலியுறுத்துவோம். இதன்மூலம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்கு உரியப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவோம். · We will urge the Union government to implement the Sachar Commission recommendations. Through this, we will ensure due representation for minorities in education and employment.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
சிறுபான்மையினர் நடத்தும் மக்கள் சார்ந்த கல்வி மற்றும் மருத்துவத் தொண்டு நிறுவனங்களைப் பாதுகாக்கும் சட்ட மற்றும் கொள்கைத் திட்டங்களைத் த.வெ.க. அரசு உருவாக்கும். · The T.V.K. government will create legal and policy measures to protect people-oriented educational and medical charitable institutions run by minorities.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
சிறுபான்மையினருக்கான இடுகாடு (கபர்ஸ்தான்) மற்றும் அடக்கத்தலங்களுக்கான போதுமான இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒதுக்கப்படும். · Adequate land for burial grounds (kabarstan) and cemeteries for minorities will be identified and allotted.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
மாற்றுத் திறனாளிகளுக்கு வழக்கத்தில் இருக்கும் 4 சதவிகித இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்துவோம். · We will properly implement the 4 percent reservation that is in practice for the differently abled.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலநிலை முற்றிலுமாக ஒழிக்கப்படும். நவீன இயந்திரங்கள் இந்தப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும். · The deplorable situation of humans removing human waste will be completely abolished. Modern machines will be used for this work.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
இதை மீறும் தனியார் நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். · Private companies and contractors who violate this will face strict legal action, to the extent that they cannot get bail.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில், அவர்களே நிர்வகிக்கும் Home Stay-க்கள் உருவாக்கப்படும். இதற்காக சிறப்பு Eco-Tourism Board அமைக்கப்படும். · To improve the livelihoods of tribal people and hill-dwelling people, Home Stays managed by the people themselves will be created. A special Eco-Tourism Board will be set up for this.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
சமூகநீதி நிதிநிலை அறிக்கை – பெண்கள், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் மற்றும் அனைத்து தரப்பு விளிம்புநிலை மக்களின் சமத்துவ முன்னேற்றத்திற்காக ஒதுக்கப்படும் இந்த நிதி, எந்தவித மடைமாற்றமும் இல்லாமல் முழுவதுமாக செலவு செய்யப்படும். · Social Justice Budget – this fund, allocated for the equal advancement of women, Scheduled Caste and Scheduled Tribe people and marginalised people of all sections, will be spent in full without any diversion.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
10 promises in all.
இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்
கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்
ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.